முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
முதல் உலகப்போருக்கான காரணங்கள், போரின் நிகழ்வுகள் மற்றும் அதன் முக்கியமான அரசியல், பொருளாதார மற்றும் சமூக விளைவுகளைப் பற்றிக் கற்கிறது.
இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள், பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் சர்வாதிகார ஆட்சிகளின் எழுச்சியைப் பற்றி விளக்குகிறது.
இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள், முக்கிய நிகழ்வுகள், அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகளின் பங்கு மற்றும் போரின் விளைவுகளைப் பற்றி விளக்குகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலக அரசியல் மாற்றங்கள், பனிப்போர், காலனிய விடுதலை மற்றும் புதிய உலக சக்திகளின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.
19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய முக்கிய சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள், அவற்றின் நோக்கங்கள் மற்றும் சமூக மாற்றத்திற்கான பங்களிப்புகளைப் பற்றி விளக்குகிறது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
தமிழகத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கும் விரிவாக்கத்திற்கும் எதிராக நடைபெற்ற தொடக்ககால கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களைப் பற்றி விளக்குகிறது.
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
இந்தியாவில் காலனிய ஆட்சிக்கு எதிராக உருவான இயக்கங்கள், அரசியல் அமைப்புகளின் தோற்றம் மற்றும் இந்திய தேசியத்தின் வளர்ச்சியைப் பற்றி விளக்குகிறது.
தேசியம்: காந்திய காலகட்டம்
இந்திய தேசிய இயக்கத்தின் காந்திய காலகட்டம், முக்கிய மக்கள் இயக்கங்கள், அகிம்சை மற்றும் ஒத்துழையாமை போன்ற போராட்ட முறைகள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைப் பற்றி விளக்குகிறது.
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, முக்கிய தலைவர்கள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைப் பற்றி விளக்குகிறது.
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட முக்கிய சமூக மாற்றங்கள், சமூகநீதி இயக்கங்கள், கல்வி வளர்ச்சி, சீர்திருத்த முயற்சிகள் மற்றும் அரசியல் பங்கேற்பின் வளர்ச்சியைப் பற்றி விளக்குகிறது.
இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
India is the seventh largest country in the world. It is separated by the Himalayas from the rest of the continent. India accounts for about 2.4 % of the total area of the world with an area of 32,87,263 sq.km, many of the India states are larger …
இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
நாம் கோடைக்காலத்தில் அதிகமாக தண்ணீரைப் பருகுகிறோம். ஆனால், குளிர் காலத்தில் அதே அளவு தண்ணீரைப் பருகுவதில்லை. வட இந்தியாவில் கோடைக்காலத்தில் மென்மையான பருத்தியாலான ஆடைகளையும் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளையும் அணிகிறோம். தென்னிந்திய மக்கள் …
இந்தியா – வேளாண்மை
வளங்களில் மண்வளம் மிக முக்கிய வளமாகக் கருதப்படுகிறது. இந்திய நாட்டின் பரப்பளவு கொண்ட மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவின் வேறுபட்ட இயற்கைச் சூழல் அதிக எண்ணிக்கையிலான மண் வகைகளுக்கு காரணமாக உள்ளது. (வளமான மண் வகைகள், வேளாண்மையை ஊக்கப்படுத்துவதன் …
இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ‘இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகிறது. காற்று, நீர், மண், தாதுக்கள், புதைப்படிம எரிபொருள், தாவரங்கள், வன விலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும். பல இயற்கை …
இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
மக்கள் தொகையைப் பற்றி கற்றல் என்பது ஒரு பிரதேச புவியியலைப் படிப்பதில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மக்கள் தொகை பல கூறுகளை உள்ளடக்கியது. இதில் மிக அடிப்படையானது, அதன் எண்ணிக்கை, கலவை, பரவல் மற்றும் அடர்த்தி ஆகும். எனவே, மக்கள் தொகைக்கூறுகள் …
தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்
புவியில் சிறந்த குடிமகனாக விளங்குவதற்கான முதல் படி, தான் வசிக்கும் பகுதியைப் பற்றி கற்றிவதேயாகும். நாம் உள்ளூர் சூழலைப் பற்றி கற்பதன் நோக்கம், நம்முடைய சுற்றுச்சூழலில் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதாகும். முதல் 5 பாடங்களில் நம் நாட்டின் பல்வேறு …
தமிழ்நாடு - மானுடப் புவியியல்
மானுடப் புவியியல் என்பது மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் மற்றும் இயற்கை சூழலுடனான செயல்பாடுகள் குறித்துக் கற்றிதல் ஆகும். தமிழ்நாட்டில் காணப்படும் பல்வேறு வளப்பரவல்கள், பண்புகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி இப்பாடப்பகுதி விளக்குகிறது. புவியானது, …
இந்திய அரசியலமைப்பு
ஒரு நாட்டின் நிருவாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும். அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும். அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய …
நடுவண் அரசு
இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி Vஇல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் நடுவண் அரசின் நிருவாகம் பற்றி குறிப்பிடுகின்றன. இந்திய
மாநில அரசு
இந்திய அரசியலமைப்பு நடுவண், மாநில அரசுகளுக்கான தனித்தனி நிருவாக முறைகளைக் கொண்ட கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது. இக்கூட்டாட்சியில், தேசியத் தலைநகரான புது டெல்லி உட்பட 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன. நடுவண்-மாநில அரசுகளுக்கான ஒரு …
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும். இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் …
இந்தியாவின் சர்வதேச உறவுகள்
சுதந்திர இந்தியா தொடர்ந்து உலக அமைதியையும் சர்வதேச ஒற்றுமையையும் நிலைநிறுத்த ஊக்கமளிக்கிறது. இந்தியா வெளிப்படையாக இராணுவக் கூட்டணியைக் கைவிட்டாலும், அமைதி மற்றும் பொருளாதார ளர்ச்சிக்காக மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் மிகவும் …
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
இந்தியப் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP- Gross Domestic Product) விளக்குகிறது. அதனால், GDP என்றால் என்னஎன்பதைப் பற்றி முதலில் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
தற்காலத்தில் அரசியல்வாதிகள், பொருளியல் ல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே அதிகமாக பேசக்கூடிய கருத்துகளாக தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (LPG) இருக்கின்றன. நமது அரசாங்கம் 1991ஆம் ஆண்டு இவற்றை நடைமுறைப்படுத்தியது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
மக்கள் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பராமரிப்பதற்காக உண்ணுதல் மற்றும் பருகுதலுக்குப் பயன்படும் எந்த ஒரு பொருளும் உணவு என வரையறுக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும் ஆரோக்கியமான …
அரசாங்கமும் வரிகளும்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது. அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது. நேர்முக வரியானது தனி நபரின் வருமானத்திலும், மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் …
தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது. நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன …