12.8 கார்பாக்சிலிக் அமிலங்களின் IUPAC பெயரிடல்#

    சேர்மம் பொதுப்பெயர், அமைப்பு, IUPAC பெயர்IUPAC பெயர்
    இட எண்ணுடன் முன்னொட்டுமூலச் சொல்முதன்மை பின்னொட்டுஇரண்டாம் பின்னொட்டு
    ஃபார்மிக் அமிலம்

    $\text{HCOOH}$

    மெத்தனாயிக் அமிலம்
    மெத்ஏன்ஆயிக் அமிலம்
    அசிட்டிக் அமிலம்

    $\text{CH}_3\text{COOH}$

    எத்தனாயிக் அமிலம்
    எத்ஏன்ஆயிக் அமிலம்
    ஐசோபியூட்ரிக் அமிலம்

    $(\text{CH}_3)_2\text{CHCOOH}$

    2 –மெத்தில்புரப்பனாயிக் அமிலம்
    2 – மெத்தில்புரப்ஏன்ஆயிக் அமிலம்
    பீனைல் அசிட்டிக் அமிலம் <
    2-பீனைல் எத்தனாயிக் அமிலம்
    2 – பீனைல்எத்ஏன்ஆயிக் அமிலம்
    ஆக்ஸாலிக் அமிலம்

    $\text{HOOC} - \text{COOH}$

    ஈத்தேன்-1,2-டையாயிக் அமிலம்
    ஈத்ஏன்1,2 – டையாயிக் அமிலம்
    மலோனிக் அமிலம்

    $\text{HOOC}-\text{CH}_2-\text{COOH}$

    புரப்பேன்-1,3- டையாயிக் அமிலம்
    புரப்ஏன்1,3 – டையாயிக் அமிலம்
    சக்சினிக் அமிலம்

    $\text{HOOC}-(\text{CH}_2)_2-\text{COOH}$

    பியூட்டேன்-1,4-டையாயிக் அமிலம்
    பியூட்ஏன்1, 4 – டையாயிக் அமிலம்
    குளுட்டாரிக் அமிலம்

    $\text{HOOC}-(\text{CH}_2)_3-\text{COOH}$

    பெண்டேன்-1,5-டையாயிக் அமிலம்
    பெண்ட்ஏன்1,5 – டையாயிக் அமிலம்
    அடிபிக் அமிலம்

    $\text{HOOC}-(\text{CH}_2)_4-\text{COOH}$

    ஹெக்ஸேன்-1,6-டையாயிக் அமிலம்
    ஹெக்ஸ்ஏன்1,6 – டையாயிக் அமிலம்
    Side Content