12.1 ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களின் பெயரிடல்#

    நாம் ஏற்கனவே பதினோறாம் வகுப்பில் IUPAC முறையின் அடிப்படையில் கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதலை கற்றறிந்துள்ளோம். அவ்விதிமுறைகளை பயன்படுத்தி பின்வரும் கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுவோம்.

    சேர்மம்
    (பொதுப்பெயர், அமைப்பு வாய்ப்பாடு,
    IUPAC பெயர்)
    IUPAC பெயரிடுதல்
    இட அமைவு
    எண்ணுடன்
    முன்னொட்டு
    மூல
    வார்த்தை
    முதன்மை
    பின்னொட்டு
    இரண்டாம்
    நிலை
    பின்னொட்டு
    பார்மால்டிஹைடு
    $$ \text{H} - \text{CHO} $$
    மெத்தனால்
    -மெத்ஏன்அல்
    அசிட்டால்டிஹைடு
    $$ \text{CH}_3 - \text{CHO} $$
    எத்தனால்
    -எத்ஏன்அல்
    அக்ரோலின்
    $$ \text{CH}_2 = \text{CH} - \text{CHO} $$
    புரப் - 2 - ஈனல்
    -புரப்2 - ஈன்அல்
    குரோட்டனால்டிஹைடு
    $$ \text{CH}_3 - \text{CH} = \text{CH} - \text{CHO} $$
    பியூட் - 2 - ஈனல்
    -பியூட்2 - ஈன்அல்
    கிளிசரால்டிஹைடு
    $$ \begin{array}{c} \text{HO} - \text{CH}_2 - \text{CH} - \text{CHO} \\ \mid \\ \text{OH} \end{array} $$
    2,3, - டை ஹைட்ராக்சி புரப்பனல்
    2,3 -
    டைஹைட்ராக்சி
    புரப்அன்அல்
    பென்சால்டிஹைடு
    பீனைல் மெத்தனால்
    பீனைல்மெத்அன்அல்
    அசிட்டோன் / டைமெத்தில்
    கீட்டோன்
    $$ \text{CH}_3 - \text{CO} - \text{CH}_3 $$
    புரப்பனோன்
    -புரப்அன்ஓன்
    மெசிடைல் ஆக்சைடு
    $$ (\text{CH}_3)_2\text{C} = \text{CHCOCH}_3 $$
    4 - மெத்தில்பென்ட்-3-ஈன்-2-ஓன்
    4 - மெத்தில்பென்ட்3 - ஈன்2-ஓன்
    மெத்தில் பீனைல் கீட்டோன்
    $$ \begin{array}{c} \text{C}_6\text{H}_5 - \text{C} - \text{CH}_3 \\ \parallel \\ \text{O} \end{array} $$
    அசிட்டோபீனோன்
    1 - பீனைல் எத்தன் - 1 - ஓன்
    1 - பீனைல்எத்அன்1 - ஓன்
    டைபீனைல் கீட்டோன்
    $$ \begin{array}{c} \text{C}_6\text{H}_5 - \text{C} - \text{C}_6\text{H}_5 \\ \parallel \\ \text{O} \end{array} $$
    பென்சோபீனோன்
    டைபீனைல் மீத்தனோன்
    டைபீனைல்மெத்அன்ஓன்
    $$ \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3 - \text{CH}_2 - \text{C} - \text{CH}_2 - \text{CHO} \end{array} $$
    3- ஆக்சோபென்டனல்
    3 - ஆக்சோபென்ட்அன்அல்
    2-பார்மைல் பென்சாயிக் அமிலம்
    2-பார்மைல்பென்சீ-ஆயிக்
    அமிலம்
    3- மெத்தில் சைக்ளோபென்ட் - 2,4 -
    டையீன் - 1 - ஓன்
    3 - மெத்தில்சைக்ளோ
    பென்ட்
    2,4 - டையீன்1 - ஓன்

    தன் மதிப்பீடு

    i) பின்வரும் சேர்மங்களுக்கான IUPAC பெயரினை எழுதுக.

    i)

    ii) $(\text{CH}_3)_2\text{C}=\text{CHCOCH}_3$

    iii)

    iv) $(\text{CH}_3)_2\text{C}(\text{OH})\text{CH}_2\text{CHO}$

    ii) C₅H₁₀O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினால் குறிப்பிடப்படும் கீட்டோன்களுக்கு சாத்தியமான அனைத்து வடிவ மாற்றியங்கள் மற்றும் இடமாற்றியங்களை எழுதுக.

    Side Content